பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

                        நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் - 2

                        ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்

                        என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் - 2

 

                                    அல்லேலூயா அல்லேலூயா - 2 - பரம அழைப்பின்

 

1.         இலாபமான அனைத்தையுமே

            நான் நஷ்டம் என்று கருதுகிறேன்

            இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக

            மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

 

2.         எத்தனைதான் இடர்கள் வந்தாலும்

            விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்

            எனக்காக அப்பா நியமித்த

            இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

 

3.         என் மணவாளன் என் இயேசு ராஜாவை

            நான் காணவே வாஞ்சிக்கிறேன்

            என் அசை எல்லாம் என் இயேசுதானே

            அவர் பொன்முகம் தான் - நான் பார்க்கணுமே

 

4.         என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்

            என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்

            நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்

            இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

 

 

- Pastor K. S. Wilson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்