17 September 2018

நாள்தோறும் புதிதாய்


13. Narenza: Franconia                                (363)   L.M.

"Praise and Prayer"

1.       நாள்தோறும் புதிதாய்
                        நீர் செய்யும் தயைக்கே
            என்றைக்கும் மா வணக்கமாய்
                        துதிப்போம், கர்த்தரே.

2.         தப்பாமல் எங்களை
                        தற்காத்து ரட்சியும்,
            எல்லா இக்கட்டு பாவத்தை
                        விலக்கி ஆண்டிடும்.

3.         தீயோனின் சோதனை
                        திரட்சி ஆயினும்,
            விழாதபடி எங்களை
                        நீர் தாங்கிக் கொண்டிரும்

4.         விழித்துப் பக்தியாய்ப்
                        பரத்தை நோக்கியே
            அடியார் செல்லத் தக்கதாய்
                        நடத்தும் கர்த்தரே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...