சுகமாய் நான் தூங்கினேன்


16. Maidstone Harts; Spanish Hymn             7,7, 7,7,7,7,7,7,

"Morning Praise"

          சுகமாய் நான் தூங்கினேன்,
          ஒளி தோன்ற விழித்தேன்;
            உணர்வும் நற்புத்தியும்
            பலமும் சந்தோஷமும்
            என் பிதாவின்தயவால்
            மீளவும் கிடைத்ததால்,
            எனதுள்ளம் முழுதும்
            தேவரீரைத் துதிக்கும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே