17 September 2018

தேவ ஆசீர்வாதத்தோடே


11. Stuttgart: Rathburn                          8,7,8,7.

"Dismiss us with Thy blessing, Lord"

1.       தேவ ஆசீர்வாதத்தோடே
                        அடியாரை அனுப்பும்;
            வார்த்தை என்னும் அப்பத்தாலே,
                        போஷித்து வளர்ப்பியும்.

2.         இப்போதும்மைத் தேடிக்கொண்டு
                        மனதாரப் போற்றினோம்;
            மோட்ச லோகத்தில் களித்து,
                        உம்மை வாழ்த்தித் தொழுவோம்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...