சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் தமிழ்நாடு இயேசுவுக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

            இந்தியா இயேசுவுக்கே

            காஷ்மீர் முதல் குமரி வரை

            இந்தியா இயேசுவுக்கே

 

                        இயேசுவுக்கே... இயேசுவுக்கே...

                        இந்தியா இயேசுவுக்கே...

                        எங்கள் பாரதம் இயேசுவுக்கே...

 

1.         ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே

            பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே

            ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே

            இமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

 

2.         டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கே

            உத்தர் பிரதேசம் இயேசுவுக்கே

            மத்திய பிரதேசம் இயேசுவுக்கே

            பீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே

 

3.         அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

            அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே

            நாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கே

            மிசோராம் திரிபுரா இயேசுவுக்கே

 

4.         மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே

            ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே

            மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே

            கர்நாடகம் கேரளா இயேவுக்கே

 

5.         ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே

            தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே

            இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே

            அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே

 

 

https://www.youtube.com/watch?v=6CBdkTOnEKc

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு