இயேசுவே உம்மையல்லாமல்


167. Sharon, Dorrnance                         8s, 7s.

"Ach, was sind wir ohne Jesu"

1.         யேசுவே, உம்மையல்லாமல்
                        நாங்கள் மா நிர்ப்பாக்கியர்;
            எந்த நன்மையுமில்லாமல்
                        கெட்டுப்போன மானிடர்.

2.         நாங்கள் பாவ இருளாலே
                        அந்தகாரப்பட்டவர்;
            சர்ப்பத்தின் விஷத்தினாலே
                        தாங்கா நோய் பிடித்தவர்.

3.         இந்தக் கெட்டலோகம் எங்கும்
                        பாவக் ண்ணி மிகுதி;
            தேவரீராலன்றி யாரும்
                        தப்பி வாழ்வதெப்படி?

4.         யேசுவே, பலத்தைத் தந்து
                        அந்தகாரம் அகற்றும்
            ஞானக்கண்ணைத் தெளிவித்து
                        எங்கள் மேல் ப்ரகாசியும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே