தூயா தூயா எம் இயேசு நாதா

தூயா தூயா எம் இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தூயா தூயா எம் இயேசு நாதா

                        உம் நாமம் வாழ்த்த பெறுக

                        துதிகளின் பாத்திரரே

                        துதிகள் உமக்கு தந்தோம்

 

1.         விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்

            மாபெரும் அன்பல்லவோ

            பாவம் சுமந்தீர் சாபமானீர்

            பாதம் பணிந்திடுவோம்

            தூயா தூயா எம் இயேசு நாதா

            உம் நாமம் வாழ்த்த பெறுக

            துதிகளின் பாத்திரரே

            துதிகள் உமக்கு தந்தோம்

 

2.         சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்

            சாத்தானைத் தோற்கடித்தீர்

            நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்

            நித்தம் தொழுதிடுவோம்

            தூயா தூயா எம் இயேசு நாதா

            உம் நாமம் வாழ்த்த பெறுக

            துதிகளின் பாத்திரரே

            துதிகள் உமக்கு தந்தோம்

 

3.         மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்

            மார்போடு அணைத்திடுவீர்

            மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்

            மன்னா தொழுதிடுவோம்

            தூயா தூயா எம் இயேசு நாதா

            உம் நாமம் வாழ்த்த பெறுக

            துதிகளின் பாத்திரரே

            துதிகள் உமக்கு தந்தோம்

 

 

https://www.youtube.com/watch?v=u7T_9VI_yRo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு