இத்தனை நாளா காத்திருந்த கிருபையை

இத்தனை நாளா காத்திருந்த கிருபையை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    இத்தனை நாளா காத்திருந்த கிருபையை

                        இயேசப்பா நான் உங்களிடந்தான் கண்டேனே

                        எத்தனாக வாழ்ந்த என்னை மறக்கல

                        இஸ்ரவேலாய் மாற்றும் வரை கைவிடல - 2

 

            இயேசப்பா உங்க கிருபை தாங்கப்பா - உங்க

            கிருபை இல்லாம வாழ முடியாதப்பா - 2

 

                        கிருபையே கிருபையே கிருபையே

                        என் வாழ்வை மாற்ற தேடி வந்த கிருபையே - 2

 

1.         எல்லாராலும் மறக்கப்பட்டு போனவன் நான்

            தூரமாக ஓடி ஒளிந்து வாழ்ந்தவன் நான் - 2

            மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே

            அழைத்தவர் என் வாழ்வைவிட்டு விலகவில்லை - 2

 

2.         எத்தனையோ மனிதர்களை பார்த்தவன் நான்

            உம்மைப்போல ஒருவரையும் காணலையே - 2

            புரிந்து கொண்டீரே என்னை அறிந்து வைத்தீரே

            அரியணையில் உயர்த்தி வைத்து அழகு பார்த்தீரே - 2

 

 

- David Subakaran

 

 

https://www.youtube.com/watch?v=sfs8Hysypn0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு