30 October 2024

வான் தூதர் சேனைகள் பாடும்

வான் தூதர் சேனைகள் பாடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வான் தூதர் சேனைகள் பாடும்

                        புல் மீது பனி தூவும் காலம் - 2

                        விண்ணின் தேவன் மண்ணில் இன்று

                        மரியின் மடியில் வந்ததால் - 2

 

1.         தேவ தூதன் இன்று மந்தை ஆயர் வந்து

            நற்செய்தி கூறிட - 2

            தாவீதின் ஊரிலே இரட்சகர் பிறந்தார் - 2

            உனக்கும் எனக்கும் கிருபையே - வான் தூதர்

 

2.         ஞானி மூவர் இன்று நட்சத்திரம் கண்டு

            மகிழ்ந்து போற்றிட - 2

            பிள்ளையை கண்டு காணிக்கை தந்து - 2

            புல்லணை பாலனை பணிந்தனர் - வான் தூதர்

 

3.         தேவ பாலன் இங்கு மாடடையில்

            இன்று நம்மை மீட்கவே - 2

            உலகெங்கும் செல்லுவோம் அவரன்பை கூறிட - 2

            ஒளியாய் பணிவாய் வாழ்த்திடுவோம் - வான் தூதர்

 

 

- Athisayam Arumairaj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...