அதிசயமானவரை ஆராதிப்பேன்
ஆச்சரியமானவரை ஆராதிப்பேன்
- 2
ஆவியானவரை ஆராதிப்பேன் -
2
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
- 2
1. பாவங்கள் சுமந்தவரை ஆராதிப்பேன்
பரிசுத்தமானவரை ஆராதிப்பேன் - 2
வல்லமை நிறைந்தவரை ஆராதிப்பேன்
வரங்கள் தருபவரை ஆராதிப்பேன் - 2 - அதியமானவரை
2. கன்மலை தேவனை ஆராதிப்பேன்
கழுகுபோல் சுமப்பவரை ஆராதிப்பேன் - 2
ஜீவனைத் தருபவரை ஆராதிப்பேன்
ஜீவிய காலமெல்லாம் ஆராதிப்பேன் - 2 - அதிசயமானவரை
3. விடுதலை தந்தவரை ஆராதிப்பேன்
விடுதலை நாயகனை ஆராதிப்பேன் - 2
மண்ணுலகம் வந்தவரை ஆராதிப்பேன்
விண்ணுலகம் சென்றவரை ஆராதிப்பேன் - 2
- அதியமானவரை
- Pastor. D. isravel SoundarRaj
No comments:
Post a Comment