02 October 2024

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

                        நிலையில்லாத இந்த உலகத்திலே

                        நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

                        உம்மைத்தானே இயேசையா

1.         ஒவ்வொரு நாளும் எனது கண் முன்

            உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் - 2

            வலப்பக்கத்தில் இருப்பதனால் - என்

            வலப்பக்கத்தில் இருப்பதனால்

            அசைக்கப்படுவதில்லை - நான்

            அசைக்கப்படுவதில்லை - நேசிக்கிறேன்

2.         உம்மை அல்லாமல் வேறே விருப்பம்

            உள்ளத்தில் இல்லையே - 2

            நிம்மதியே நிரந்தரமே - (2)

            நினைவெல்லாம் ஆள்பவரே - என்
            நினைவெல்லாம் ஆள்பவரே - நேசிக்கிறேன்

 

3.         ஐயா உம் தாகம் எனது ஏக்கம்

            அடிமை நான் கதறுகிறேன் - 2

            என் ஜனங்கள் அறியணுமே - (2)

            இரட்சகர் உம்மைத் தேடணுமே - (2) - நேசிக்கிறேன்

4.         உமது வேதம் எனது மகிழ்ச்சி

            ஓய்வின்றி தியானிக்கின்றேன் - 2

            ஆற்றங்கரை மரமாக - (2)

            அயராமல் கனி கொடுப்பேன் - (2)

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...