14 October 2024

என் நாமத்தினாலே நாங்கள்

என் நாமத்தினாலே நாங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என் நாமத்தினாலே

            நீங்கள் எதை கேட்டாலும்

            அதை செய்வேன் என்று - நீர்

            வாக்கு தந்தீரே - 2

 

                        எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்

                        எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்

                        நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்

                        என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் - என் நாமத்தினாலே

 

1.         தண்ணீரைக் கடந்தாலும் காப்பேன் என்றீர்

            நெருப்பில் நடந்தாலும் தாங்குவேன் என்றீர் - 2

            என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரே

            உம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் - 2 - எந்தன் ஆதரவே

 

3.         பெரிய காரியம் செய்வேன் என்றீர்

            நானே உனக்கு துணையும் என்றீர் - 2

            என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்

            என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் - 2 - எந்தன் ஆதரவே

 

 

- Esther Alex & Grace Alex

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...