09 October 2024

இம்மட்டும் காக்கும் இயேசுவே

இம்மட்டும் காக்கும் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இம்மட்டும் காக்கும் இயேசுவே

            உம்மை என்றும் துதித்திடுவேன்

            இம்மட்டும் காக்கும் இயேசுவே

            உம்மை என்றும் போற்றிடுவேன்

                        நன்றியாய் நான் கூறுவேன்

                        தோத்திரம் சொல்லுவேன் - 2

 

1.         கலக்கமே இல்லை தயக்கமே இல்லை

            எந்தன் ஆயன் இருக்கையிலே

            கலக்கமே இல்லை கவலையே இல்லை

            எனக்குள் தேவன் இருக்கையிலே

            பசும்புல் மேய்ச்சலிலே என்னை போசிப்பார்

            அவரின் தோள்கள் மேலே

            என்னை என்றும் சுமந்திடுவார்

 

2.         காணாமல் போன ஆடாய் இருந்தேன்

            என்னை தேடி ஓடி வந்தீரே

            சிதறிப் போன ஆட்டுக்குட்டி நானே

            என்னைத் தூக்கிக் கொண்டாடினீரே

            என்னைக் காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்

            உம் ஜீவன் எனக்கு தந்து

            ஓ... என்னை மீட்டுக்கொண்டீர்

           

 

- Dr. Patricia Jaideep & Sam Jaideep

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...