கண்ணே மணியே அமுதமே
கண்ணே மணியே அமுதமே
என் பொன்னே இன்பமே
என்னைத் தேடி வந்ததே - 2
1. பனி மேகம் சூழ வானவர் பாட
ஆயர்கள் கூடவே
விண்மீனும்
தோன்ற மன்னவர் மூவரும்
கீழ்திசை நாடவே
ராஜாதி
ராஜன் தேவாதி தேவன் - (2)
உதித்த
நல்லிரவே ஆ ஆ... - கண்ணே
2. பூவுலகு ஆளும்
உன்னத தேவன்
மாடடை குடிலிலே
பாருலகோரின்
வாழ்த்து ஒலி கேட்டு
கண் மூடி தூங்கவே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
- (2)
உதித்த நல்லிரவே ஆ ஆ... - கண்ணே
- Philip Varghese V
Comments
Post a Comment