சந்தோசமும் சமாதானமும் நிறைவாய்

சந்தோசமும் சமாதானமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சந்தோசமும் சமாதானமும்

            நிறைவாய் தருபவரே - 2

                        உங்க பிரசன்னம் உங்க பிரசன்னம்

                        உங்க பிரசன்னம் வேண்டுமே

                        உங்க பிரசன்னம் உங்க பிரசன்னம்

                        உங்க பிரசன்னம் என் வாழ்க்கையை மாற்றுமே - 2

 

1.         பவுலும் சீலாவும் துதிக்கும் போது

            கட்டுகள் உடைந்ததே - 2

            இன்று நாங்கள் துதிக்கும்போது

            எங்கள் கட்டுகளை உடையுமே

            இன்று நாங்கள் துதிக்கும்போது

            எங்கள் கட்டுகளை மாற்றுமே - உங்க பிரசன்னம்

 

2.         உம் நாமத்தில் கூடிடும்போது

            அங்கு இருக்கின்ற பிரசன்னமே - 2

            என் குறைவுகள் அனைத்தையும் மாற்றி

            நிறைவினில் நடத்துமே - 2 - உங்க பிரசன்னம்

 

3.         அன்று ஸ்தேவான் மேல் இருந்த பிரசன்னம்

            நம் சபைகளை நிரப்பனுமே - 2

            உமக்காய் சாட்சியாய் எழும்ப

            தேவ பெலனைத் தாருமே - 2 - உங்க பிரசன்னம்

 

 

- Pas. Dixon

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு