02 October 2024

நேற்றும் இன்று நாளை என்றும் மாறாதவர்

நேற்றும் இன்று நாளை என்றும் மாறாதவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நேற்றும் இன்று நாளை என்றும் மாறாதவர்

            நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர்

 

                        நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர்

                        சொன்னதைச் செய்பவர்

 

1.         பொய் சொல்ல ஒரு மனுஷன் அல்ல

            மனம் மாற மனுபுத்திரன் அல்ல

 

2.         விசுவாசத்தை துவக்கினவர்

            இறுதிவரை வழி நடத்தி செல்வார்

 

3.         கரம் பிடித்தவர் என்னை கரம் பிடித்து

            கரை சேர்த்து மகிழ்ந்திடுவார்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...