29 October 2024

சின்ன சின்ன செல்ல இயேசு

சின்ன சின்ன செல்ல இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   சின்ன சின்ன செல்ல இயேசு

                        பாலன் பிறந்தாரே

                        என் ஜீவனாக பிறந்த

                        எந்தன் நல்ல இயேசுவே - 2

 

1.         உள்ளம் மகிழவே

            கள்ளம் நீங்கவே

            மண்ணில் வந்தாரே

            எந்தன் உள்ளில் உதித்தாரே - 2 - சின்ன சின்ன

 

2.         பாடு மாற்றவே

            என் பாவம் போக்கவே

            பாசம் தந்தாரே

            வாழ்வில் மாற்றம் தந்தாரே - 2 - சின்ன சின்ன

 

 

- D.G. Crew

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...