மறந்தேனே மனதில் வைக்கவில்லையே

மறந்தேனே மனதில் வைக்கவில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மறந்தேனே மனதில் வைக்கவில்லையே

                        விலகினனே பின் தொடர்ந்து வந்தீரே - 2

                        மறவாத தேவன் நீரே

                        விட்டு விலகாத தெய்வம் நீரே - 2

 

1.         வேதனை வந்தபோது

            தேவன் இல்லை என்றேன்

            துன்பம் நிறைந்தபோது தூரம் போனேன் - 2

            ஏமாற்றம் வந்த போது

            வார்த்தையை கொட்டினேன் - 2

            உடைந்தவளாய் நான் உம்மை மறந்தேன் (இழந்தேன்) - 2 - மறந்தேனே

 

2.         ஒன்றுக்கும் உதவாத என்னைத் தேடி வந்தீர்

            இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர் - 2

            வெட்கப்பட்ட இடத்திலே

            கொண்டு வந்து நிறுத்தினீர் - 2

            நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர் - 2 - மறந்தேனே

 

3.         சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ

            சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ - 2

            இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ - 2

            மீட்டது உந்தனின் ரத்தம் தானோ

            நிலைப்பது உந்தனின் கிருபை தானோ - மறந்தேனே

 

 

- Pr. Guru isak Jamuna Guru isak

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே