02 October 2024

நேசமலரே என் நேசமலரே

நேசமலரே என் நேசமலரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நேசமலரே என் நேசமலரே

                        வாசம் செய்ய வந்திட்ட என் நேச மலரே

 

1.         மணம் வீசி கமழும் மல்லிகையாய்

            மனதார துதிப்பேன் மணவாளனை

 

2.         சாரோனின் ரோஜாவும லீலியுமாய்

            உள்ளத்தில் மலர்ந்திடும் உன்னதரே

 

3.         கல்வாரி சிலுவையில் காட்டிய அன்பு

            கல்லான என்னையும் கரைத்திடுதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...