நெருக்கடி வேளையில் பதிலளித்து
நெருக்கடி
வேளையில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடே இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார் - 2
1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்ந்திடுவார்
- 2
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்
கொள்வார் - 2 - நெருக்கடி
2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார் - 2
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார் - 2 - நெருக்கடி
3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் - 2
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக்கொடி
நாட்டிடுவோம் - 2 - நெருக்கடி
4. இரதங்களை நம்பும்
மனிதர்
இடறி விழுந்தார்கள் - 2
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்
- 2 - நெருக்கடி
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment