நேரம் வருகின்றது வந்தே விட்டது

நேரம் வருகின்றது வந்தே விட்டது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நேரம் வருகின்றது வந்தே விட்டது

            மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும்

 

                        தேவனைத் தொழுவார்கள்-பரம

                        தேவனைத் தொழுவார்கள்

 

                        பாடுவோம் ஜெய் ஜெய்

                        ஆடுவோம் ஜெய் ஜெய்

                        நம் தெய்வம் இயேசு ஜீவிக்கிறார்

 

1.         ஸ்தோத்திரப் பலிகளை ஏறெடுப்போம்

            மகிமையை அவருக்கு செலுத்திடுவோம்

            உயிருள்ள நாளெல்லாம் அவர் நாமம்

            பாடிப் புகழ்ந்து ஸ்தோத்தரிப்போம்

 

2.         தேவனைத் தொழுது நீ வந்தால்

            உண்ணும் உணவையும் நீரையும்

            ஆசீருடனே நோய் மாற்றி

            வறட்சி நிலையினை மாற்றிடுவார்

 

3.         இயேசுவின் வருகை நிச்சியமே

            எரிகின்ற திரியாய் சுடர் விடுவோம்

            ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தும்

            சீர் குலையாமல் காத்துக் கொள்வோம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு