உம் வலக்கரம் மூடிடுதே
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே - 2
அபிஷேகம் இரங்கிடுதே
அக்கினியாய்
மாறிடுதே - 2
யெகோவா
ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே
1. கன்மலை மறைவினில் அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும் - 2
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல்
உருகச்செய்யும் - 2
2. செட்டையின் நிழல்தனில்
அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும் - 2
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்
- 2
- Ranjith Jeba
Comments
Post a Comment