02 October 2024

நேர்த்தியான தெல்லாம் நன்மையான

நேர்த்தியான தெல்லாம் நன்மையான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நேர்த்தியான தெல்லாம்

                        நன்மையான தெல்லாம்

                        தேவனிடம் இருந்து வருகுது

                        நல்லவர் நல்லவர் நன்மை செய்பவர்

                        தீமையை நன்மையாய் மாற்றி விடுபவர்

 

1.         உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறி விடுமே

            நித்திய மகிழ்ச்சி என்றும் தலையில் தங்கிடுமே

 

2.         வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே

            வெட்டாந்தரை நீர் தடாகமாகும் நேரமே

 

3.         மீட்கப்பட்டவர் பாடல்களைப் பாடி மகிழுமே

            சஞ்சலம் தவிப்பும் என்றும் விலகிப் போகுமே

 

4.         அவரை விட்டு ஓடினாலும் விடுவதுமில்லை

            அவரின் கரம் உன்னை வைத்தே காரியம் செய்யும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்   

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...