05 October 2024

பாவம் என்னைத் தொடர்ந்திருந்தும்

பாவம் என்னைத் தொடர்ந்திருந்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பாவம் என்னைத் தொடர்ந்திருந்தும்

            கிருபை என்னைத் தாங்கிடுதே - 2

                        வெறுமையான நேரம் உம் வானம் திறந்தீரே

                        தனிமையாய் நான் இருந்தும் என் தாபரமானீரே - 2

 

            உம் பிரசன்னத்தினால் நான் பிழைத்துக் கொண்டேன்

            உம் பிரசன்னத்தினால் நான் கனம் அடைந்தேன் - 2

 

                        அல்லேலூயா என் நம்பிக்கை நீரே

                        அல்லேலூயா என் துணையும் நீரே - 2

 

1.         இயேசுவே எந்தன் தாபரமே

            உம் சமூகத்தில் என்றும் நான் நிலைக்கணுமே

            உம் சிலுவையின் வாழ்வே என் ஆதாரமே

            உம் கிருபையும் தயவும் போதுமே (தொடர்ந்திடுமே) - 2 - அல்லேலூயா

 

                        உம் பிரசன்னத்தினால் நான் பிழைத்துக் கொண்டேன்

                        உம் பிரசன்னத்தினால் நான் கனம் அடைந்தேன் - 2

 

 

- Plenipotent. Ajay Joshva

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...