கண்ணீரு வீழ்ந்தாலும் சேகரித்து
கண்ணீரு வீழ்ந்தாலும் சேகரித்து
துருத்தியில்
வைத்திடும் தேவன் உண்டு
துருத்தி
நிறைந்து வடியும் போது
ஆசீர்வாதம்
தந்திடும் இயேசு உண்டு - 2
1. யாரெல்லாம் உம்மை விலகிப்
போய்விட்டாலும்
- 2
(உம்மை) மார்போடு சேர்த்து வைக்கும்
இயேசு உண்டு - 2 - கண்ணீரு
2. சொந்தம் என்று சொல்வதற்கு
ஒன்றும் இல்லாவிட்டாலும் - 2
சொந்தமாய் இருப்பவரோ
எல்லோருக்கும் உடையவரு
- 2 - கண்ணீரு
3. பார்வை இருப்பவரு
பாராமல் போனாலும் - 2
பார்க்கின்ற
இயேசைய்யா
நம்மோடு இருப்பவரு
- 2- கண்ணீரு
4. பழி தூஷி பரியாசம்
என்னவோ வந்தாலும் - 2
(என்னை) கனம் பண்ணி உயர்த்துகிற
இயேசு உண்டு - 2 - கண்ணீரு
- Sajan John
Comments
Post a Comment