நெருக்க நெருக்க நசுங்கி போக மாட்டோம்

நெருக்க நெருக்க நசுங்கி போக மாட்டோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நெருக்க நெருக்க நசுங்கி போக மாட்டோம் - அட

            ஒடுக்க ஒடுக்க ஒடுங்கி போக மாட்டோம் - 2

            நெருக்க நெருக்க விரிவு ஒடுக்க ஒடுக்க பெருக்கம் - 2

                        முன்னேறுவேன் முன்னேறுவேன்

                        இயேசுவோடு முன்னேறுவேன்

                        முன்னேறுவோம் முன்னேறுவோம்

                        இயேசுவோடு முன்னேறுவோம்

 

1.         ராட்சதரை பார்த்து பயந்து போக மாட்டோம்

            நாம வெட்டுக்கிளி போலன்னு பீல் பண்ண மாட்டோம்

            துற்செய்தி எல்லாமே பரப்பிவிட மாட்டோம்

            எகிப்திலே வாழ்வதற்கு பிளான் பண்ண மாட்டோம்

                        முன் வச்ச காலை பின் வைக்க மாட்டோம்

                        கலப்பையில் கைவச்சா திரும்பி பார்க்க மாட்டோம்

                        அட உலகம் என் பின்னே

                        சிலுவை என் முன்னே

                        சிலுவையை எடுத்து உம் பின்னே நடப்போம்

            முன்னேறுவேன் முன்னேறுவேன்

            இயேசுவோடு முன்னேறுவேன்

            முன்னேறுவோம் முன்னேறுவோம்

            இயேசுவோடு முன்னேறுவோம்

 

2.         செங்கடலை பார்த்து பயந்து நிற்க மாட்டோம்

            யோர்தானை பார்த்து நாங்க திரும்பி ஓட மாட்டோம்

            கோலியாத்தின் மிரட்டல் எல்லாம் கண்டுக்கவே மாட்டோம்

            சத்துருவின் பொய்க்கெல்லாம் செவிகொடுக்க மாட்டோம் 

                        முன் வச்ச காலை பின்னே வைக்க மாட்டோம்

                        கலப்பையில் கைவச்சா திரும்பி பார்க்க மாட்டோம்

                        அட உலகம் என் பின்னே

                        சிலுவை என் முன்னே

                        சிலுவையை எடுத்து உம் பின்னே நடப்போம்

            முன்னேறுவேன் முன்னேறுவேன்

            இயேசுவோடு முன்னேறுவேன்

            முன்னேறுவோம் முன்னேறுவோம்

            இயேசுவோடு முன்னேறுவோம்

 

 

- Blessed Prince P

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு