நன்றி சொல்லியே பாடுவேன்

நன்றி சொல்லியே பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நன்றி சொல்லியே பாடுவேன்

            எந்தன் ஆத்தும நேசர் நீரே - 2

                        இதயமே என்றும் பாடத் துடிக்குதே உம்மையே

                        இதயமே என்றும் பாடத் துடிக்குதே இயேசுவே

 

1.         தனிமையில் தவழ்ந்த என்னையும்

            தயவான கரம் கொண்டு காத்தீரே

            உம்மை எண்ணி எண்ணி நான் வாழக்கூடாதோ

            உந்தன் சித்தம் செய்ய என் விழிகள் ஓடக்கூடாதோ

            உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே - (2) - இதயமே

 

2.         வழிதனை மறந்த என்னையும்

            ஒளி பெற செய்தது உந்தன் கிருபையே

            பித்தனான என்னை வணைந்திட்ட இறையே - உம்

            பக்தனாக மாற்றியே உம் பக்கம் சேர்த்துக் கொண்டீரே

            நீரின்றி நான் இங்கு இல்லையே

            உம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே - இதயமே

 

3.         உலகத்தின் பாவங்கள் சூழ்கையில்

            உம் பரிசுத்த வேதம் என்னைச் சூழ்ந்ததே

            உம் வாக்குத்தத்தம் என் வாழ்வின் அரணே

            அருளிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே

            அர்ப்பணித்தேன் என்னை உம்மிலே - நான்

            அர்ப்பணித்தேன் என்னை உம்மிலே - இதயமே

 

 

- Jeffery Reny

 

 

https://www.youtube.com/watch?v=Gijy5t8JC7c

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே