01 October 2024

நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீரே எல்லாம் நீரே எல்லாம்

                        நீரே எல்லாம் இயேசுவே

                        உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ

                        நீரே எல்லாம் இயேசுவே

 

1.         ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

            ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவை

            இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ

            ஆராதிப்பேன் இயேசுவை

 

2.         நேசிப்பேன் நேசிப்பேன்

            நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவை

            நன்மையோ தீமையோ செல்வமோ

            வறுமையோ நேசிப்பேன் இயேசுவை

 

3.         பின் தொடர்வேன் பின் தொடர்வேன்

            பின்தொடர்வேன் இயேசுவை

            வெற்றியோ தோல்வியோ நிந்தையோ

            புகழ்ச்சியோ பின் தொடர்வேன் இயேசுவை

 

 

- Bro. Wesley Maxwell

 

 

https://www.youtube.com/watch?v=ZPRxQK-4-kA

https://www.youtube.com/watch?v=8dhIoqEG9q4

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...