செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

            சேனைகளின் கர்த்தரே

            கடல் மேலே நடந்தாலும் காத்திடுவார்

            சர்வ வல்லவரே - 2

 

                        வாக்குப் பண்ணினவர் நிறைவேற்றுவார்

                        வாக்கு மாறிடாரே

                        சொன்னதைச் செய்து முடித்திடுவார்

                        உண்மை உள்ளவரே

 

                        நடத்திடுவார் என்னைக் காத்திடுவார்

                        மேலே மேலே உயர்த்திடுவார்

 

1.         காற்றையும் கடலையும் அதட்டின தேவன்

            உந்தன் கண்ணீரை காணத்திருப்பாரோ?

            வானமும் பூமியும் ஆள்கிறவர்

            உந்தன் வலிகளை அறியாதிருப்பாரோ - 2 - வாக்குப்

 

2.         மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்

            மனதின் பாரதி அறியாரோ?

            அகிலத்தை ஆளும் ஆண்டவரே

            அனுதின தேவைகளை அறியாரோ? - 2 - வாக்குப்

 

 

- Dr. Joel Singh, Benny John Joseph

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே