01 October 2024

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்

                        தேவனை நோக்கி அமர்ந்திரு

                        நீ எதிர்பார்க்கும் நன்மைகள்

                        விரைவில் வருமே வந்திடுமே

 

1.         உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்

            உன்னோடு பேசுகிறார்

            பயப்படாதே மீட்டுக் கொண்டேன்

            பெயர் சொல்லி நான் அழைத்தேன்

            எனக்கே நீ சொந்தம்

 

2.         எனது பார்வையில்

            விலையேறப் பெற்றவன் நீ

            மதிப்பிற்குரியவன் நீ

            பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்

            அன்பிற்கு எல்லை இல்லை

            கிருபை தொடர்கின்றது

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=Y1sBy9M_4AI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...