01 October 2024

நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர்

நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நெஞ்சமெல்லாம் நீரே

                   நிறைந்திருப்பீர் தேவா

                        எண்ணி மகிழ்வேனே உமதன்பை

                        என்றும் மறவேனே உமதன்பை

 

1.         நீரோடை வாஞ்சிக்கும்

            மான்களைப் போலவே

            கர்த்தரின் சமூகத்தை தேடிடுவேன்

            காலையும் மாலையும் தேவனின்

            பிரசன்னம் என்னை நிரப்பும் மகிமையே

 

2.         எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு

            செய்தவரே உம்மை துதித்திடுவேன்

            இராச்சாமத்திலும் விழிப்புடன் இருந்தே

            நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன்

 

3.         மன்னவரின் நேசம் நான் மலரடி சேர

            என்னை வழி நடத்தும் உமது வேதம்

            சொன்ன மொழி யாவும் என்னில் நிறைவேறும்

            சத்திய வார்த்தைகள் நிச்சயமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...