பாதம் அமர்ந்து நான்
பாதம் அமர்ந்து நான்
வேதம் தியானிப்பேன்
முழங்கால் முடங்கி நான்
உம் ஜெபம் செய்கிறேன்
- 2
தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை
1. தானியேல் போல நான்
அனுதின ஜெபம்
செய்வேன் - 2
யோசேப்பு போல
நான்
பரிசுத்தமாய் வாழ்வேன் - 2 - தாரும்
2. யாக்கோபு போல நான்
போராடி ஜெபம்
செய்வேன் - 2
ஈசாக்கு போல நான்
வசனம் தியானிப்பேன் - 2 - தாரும்
- BRO. G. CHELLAIAH
Comments
Post a Comment