கர்த்தாவே உம் சத்தம் கேட்டிடச் செய்யும்
கர்த்தாவே
உம் சத்தம் கேட்டிடச் செய்யும்
உம்
அடியேன் கேட்கிறேன் - 2
உம்
வார்த்தையை கற்றுத்தரும்
அதில்
உம்மோடு நான் நடக்க - 2 - கர்த்தாவே
1. உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்
- 2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்
- 2 - கர்த்தாவே
2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே
- 2
உமக்காக வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன் - 2 - கர்த்தாவே
Comments
Post a Comment