25 October 2024

ஈசாயின் அடி மரம் துளிர்த்தது

ஈசாயின் அடி மரம் துளிர்த்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஈசாயின் அடி மரம் துளிர்த்தது

            ஏசாயா வாக்குப் பலித்தது

            மேசியா பிறந்துவிட்டார்

            நம் பாவம் நீக்கிவிட்டார்

 

                        ஆனந்த கிறிஸ்மஸ் பேரானந்த கிறிஸ்மஸ்

                        இது ஆனந்த கிறிஸ்மஸ் பேரானந்த கிறிஸ்மஸ்

 

1.         வெளிச்சம் கண்டார்கள்

            பெரிய வெளிச்சம் கண்டார்கள்

            இருளில் இருப்போரெல்லாம்

            பெரிய வெளிச்சம் கண்டார்கள் - ஆனந்த

 

2.         சந்தோசம் அடைந்தார்கள்

            மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள்

            உலகின் ஜனங்களெல்லாம்

            மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள் - ஆனந்த

 

 

- Dr. T.S.G. Thangaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...