26 October 2024

எபினேசர் நீங்கதான்பா எங்க

எபினேசர் நீங்கதான்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   எபினேசர் நீங்கதான்பா

                        எங்க இம்மானுவேல் நீங்கதான்பா

                        எபினேசரே உதவி செய்தீரே

                        இம்மானுவேலே நீங்க கூட இருப்பீரே

 

1.         பெலனே இல்லாதவன் உம்மிடம் வந்தால்

            பெலனைத் தந்து ஆசீர்வதிப்பவர்

            சுகமே இல்லாதவன் உம்மிடம் வந்தால்

            சுகத்தைத் தந்து உயர்த்துகின்றவர்

                        யெகோவாரப்பா சுகம் தரும் தெய்வம்

                        யெகோவா ரூபா எங்கள் நல்ல மேய்ப்பரே

 

2.         கர்த்தரின் நாமம் பலத்த துருகமே

            நீதிமான் ஓடி சுகமாயிருப்பான்

            கர்த்தரின் நாமம் உயர்ந்த அடைக்கலம்

            நீதிமான் சிங்கத்தைப்போல் தைரியமாயிருப்பான்

                        யெகோவாரப்பா சுகம் தரும் தெய்வம்

                        யெகோவா ரூபா எங்கள் நல்ல மேய்ப்பரே

 

 

- Bishop. R. James

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...