என் நேசர் நீர்தானைய்யா
என் நேசர் நீர்தானைய்யா
ஆதாரம் நீர்தானைய்யா
என்றும் ஆதாரம் நீர்தானைய்யா
எனக்கு ஆதார் நீர்தானைய்யா - 2
அல்லேலூயா மகிமை - (2)
துதி கன மகிமை உமக்கே - (2)
1. உன் சமுகம் விட்டு
என்னைத் தள்ளாதிரும்
உம் ஆவியை நீர் என்னில் இருந்து எடுக்காதிரும் - 2
இந்தப் பாவியை என்றுமே வெறுக்காதிரும்
இந்த ஏழையை என்றுமே தள்ளாதிரம் - என் நேசர்
2. சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி எடுத்தீர்
எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி வைத்தீர் - 2
ராஜாக்களோடும்
பிரப்புக்களோடும் அமரச் செய்தீர்
என்னை ராஜாக்களோடும்
பிரப்புக்களோடும் அமரச் செய்தீர் - என் நேசர்
3. சோதனை வந்தபோதும்
வழி காட்டினீர்
நிந்தனை போராட்டத்தில் நேசர் தாங்கினீர்
- 2
அழியாமல் என் ஆத்துமாவை நீரே காக்கின்றீர்
என்றும் அழியாமல் என் ஆத்துமாவை நீரே காக்கின்றீர்
- என் நேசர்
- Pr. Joseph Susainathan
Comments
Post a Comment