01 October 2024

நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே

நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே

 

1.         கழுகைப் போல என்னை எழும்பச் செய்வீர்

            உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர்

 

2.         சிங்கத்தின் பிள்ளையாய் என்னை மாற்றினீர்

            சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர்

 

3.         பனையைப் போல என்னை செழிக்கச் செய்வீர்

            கேதுரு போல என்னை வளரச் செய்வீர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...