நீரே நல்லவரே நீரே பரிசுத்தரே

நீரே நல்லவரே நீரே பரிசுத்தரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீரே நல்லவரே நீரே பரிசுத்தரே

                   வாழ்க, வாழ்க உம்மை

                        என்றென்றும் போற்றிடுவோம்

 

1.         சத்திய தேவனே வாழ்க

            நித்திய தேவனே வாழ்க - 2

            ஒரு மனமாய் ஆராதிப்போம் - 2

            சேர்ந்து உம்மை போற்றிடுவோம் - நீரே

 

2.         ராஜாதி ராஜனே வாழ்க

            கர்த்தாதி கர்த்தனே வாழ்க

            ஒரு மனமாய் ஆராதிப்போம் - 2

            சேர்ந்து உம்மை போற்றிடுவோம் - நீரே

 

3.         அற்புத தேவனே வாழ்க

            அதிசய தேவனே வாழ்க (2)

            ஆனந்தமாக ஆராதிப்போம் (2)

            ஆர்ப்பரித்து உம்மை வாழ்த்துவோம் - நீரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு