09 October 2024

மகிமையும் கனமும் மாட்சிமையும்

மகிமையும் கனமும் மாட்சிமையும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மகிமையும் கனமும் மாட்சிமையும்

            தம் ஆடையாய் அணிந்தவரே

            துதியும் புகழும் மேன்மையும்

            உம் ஒருவருக்கே உரியதே

 

            மகிமையும் கனமும் மாட்சிமையும்

            தம் ஆடையாய் அணிந்தவரே

            துதியும் புகழும் மேன்மையும்

            உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்

 

                        நீர் எங்கும் இருப்பவர்

                        நீர் எல்லாம் அறிந்தவர்

                        நீர் சர்வ வல்லவர்

                        சிருஷ்டிகர் - 2

                        உமக்கே எங்கள் ஆராதனை - (2)

 

1.         கேருபீன் சேராபீன் மத்தியில்

            மகிமையாய் உலாவிடும் எங்கள் தேவனே

            ஒருவரில் மூவரானவர்,

            ஒருவராய் கிரியை செய்பவர் - 2

                        நீர் என்றும் இருந்தவர்

                        நீர் என்றும் இருப்பவர்

                        நீர் இனிமேல் வருபவர்

                        நித்தியர் - 2

                        உமக்கே எங்கள் ஆராதனை - (2)

 

                        நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்

                        நீரே மகத்துவர் நீரே உன்னதர் - 2

                        உமக்கே எங்கள் ஆராதனை - (2)

 

 

- Kingsly Sivapragasam

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...