நேசரே நேச உச்சிதமே விரைந்து வாருமே

நேசரே நேச உச்சிதமே விரைந்து வாருமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நேசரே நேச உச்சிதமே விரைந்து வாருமே

                        ஏங்குதென் உள்ளமே

 

1.         வருகையின் அடையாளங்கள் ஏராளமே

            காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே

            காத்திருக்க நேரமில்லை கர்த்தரே

            வாருமே நீர் விரைவாகவே

 

2.         மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்

            ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்

            பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும்

            வானிலே நாம் ஆடிப் பாடுவோம்

 

3.         நேசரின் சாயலை கண்டு களித்து

            அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்

            கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே

            விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு