19 October 2024

ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களே

ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களே

                        கர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில்

                        ருசித்துப் பாருங்களே

                        கர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில்

                        சுவைத்துப் பாருங்களே

 

1.         மலைகள் விலகிடுமே

            பர்வதம் அதிர்ந்திடுமே - 2

            மாறிடாரே இயேசு இன்றும் என்றும்

            மகிழ்ந்து பாடுங்களே - 2 - ருசித்துப்

 

2.         நோக்கிப் பார்த்து என்றும்

            பிரகாசம் அடைந்தார்களே - 2

            முகங்கள் என்றும் வெட்கம் அடையாது

            முன்னேறிச் செல்லுங்களே - 2 - ருசித்துப்

 

3.         கர்த்தரை தேடினாலோ

            நன்மைக்கு குறைவில்லையே - 2

            பணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்

            பரிசுத்தம் அடைந்திடுவோம் - 2 - ருசித்துப்

 

 

- Ps. P. C. Thurai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...