02 October 2024

நேசரின் இன்ப சத்தம்

நேசரின் இன்ப சத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நேசரின் இன்ப சத்தம்

                   எந்தன் காதில் தொனிக்குதே

 

1.         காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்

            கர்த்தரின் வல்ல பெலத்தினால்

            சத்துருவை வென்று நான் ஜெயிக்க

            நேசரின் சத்தம் கேட்குதே

 

2.         வேதனை துன்பம் வெள்ளம் போல் வந்தாலும்

            தேவனின் வல்ல ஆவியால்

            நுகத்தினை முறித்து நான் ஜெயிக்க

            நேசரின் சத்தம் கேட்குதே

 

3.         கண்ணீர் கவலை கலக்கங்கள் வந்தாலும்

            கர்த்தரின் நல்ல சமூகத்தில்

            களிப்புடன் நின்று நான் துதிக்க

            நேசரின் சத்தம் கேட்குதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...