கடைசி பரியந்தமும் காக்க வல்லவர்
கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் மேலும் அதிக பாடல்களுக்கு கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் அவர் நம்மை - காக்க வல்லவரே 1. தூக்கத்திலிருந்து எழும்பிடுவோம் மயக்கத்தை முற்றுமாய் வென்றிடுவோம் எழும்பி பிராகாசி ஜீவ ஒளிக்குள்ளே அவர் பிரசன்னமும் நிழலாகும் வரை - கடைசி 2. விசுவாசக் கப்பலில் சேதம் வராமல் நாடின துறைமுகத்தை நோக்கியே விரைந்து பாய்ந்து வீரர்களாய் ஓடுவோம் நாம் சொந்த கானானுக்குள் - கடைசி 3. பரலோக இராஜ்யம் பேச்சிலே அல்ல பெலத்திலே ஜொலிக்கிறது என்றுரைத்தார் நிதம் அவர் சத்துவத்தில் பெலப்படுவோம் புது துளி மலராய் நாம் வீசிடுவோம் - கடைசி 4. சாத்தானால் சோதனை நெருங்கிடும்பொது தளராத தேவனை அண்டிடுவோம் ஜெயம் எடுத்தவர் நம் முன்பிலுண்டு ...