தொண்டு செய்வேன் என்றும்

339.

                   தொண்டு செய்வேன் என்றும்
                        தொண்டு செய்வேன் என்றும்
                        தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
                        தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

அனுபல்லவி

                        அவர் அழைப்பை அனுசரித்து
                        தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

1.         வீடாணாலும், காடானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே          - தொண்டு

2.         கந்தையானாலும், நிந்தையானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே          - தொண்டு

3.         அடியானாலும், மிதியானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே          - தொண்டு

4.         மழையானாலும், வெயிலானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே          - தொண்டு

5.         துன்பமானாலும் வெயிலானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே          - தொண்டு

6.         தனித்தானாலும் கூட்டமானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே          - தொண்டு

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே