இயேசு என் ஆண்டவா


பல்லவி

                      இயேசு என் ஆண்டவா
                        உமக்காய் ஜீவிப்பேன் (2)

சரணங்கள்

1.         சோர்பு நேரிட்டாலும்
            சோதனை வந்தாலும்
            மற்றோர் வெறுத்தாலும்
            சாத்தான் எரித்தாலும்              - இயேசு

2.         உலகம் பகைத்தாலும்
            உற்றார் கைவிட்டாலும்
            எல்லாம் அழிந்தாலும்
            என் ஜீவன் போனாலும்              - இயேசு

3.         காலங்கள் மாறினாலும்
            காரிருள் தோன்றினாலும்
            கால்கள் தளர்ந்தாலும்
            காவலர் கைவிட்டாலும்            - இயேசு

4.         வாலிபம் மாயையே
            வாழ்க்கையும் மாறுமே
            வாழ்வெல்லாம் இயேசுவே
            வாழ்வோம் இயேசுவுடன்           - இயேசு

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே