அன்புள்ள இயேசையா


                   அன்புள்ள இயேசையா
                        உம் பிள்ளை நான் ஐயா
                        ஆனந்த ஒளி பிறக்கும்
                        வாழ்வெல்லாம் வழி திறக்கும் - 2

1.         காடு மேடு ஓடிய ஆடு
            என்று என்னை வெறுத்திடவில்லை 
            நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
            பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்                      - அன்புள்ள

2.         பகலில் மேகம் இரவில் ஜோதி
            பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு - 2
            நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
            பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்                      - அன்புள்ள

3.         தாகம் தீர ஜீவ தண்ணீர்
            உள்ளங்கையில் என்னையும் கண்டீர் - 2
            நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
            பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்                      - அன்புள்ள

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே