நீங்காத பாவம் நீங்காத தேனோ


1.       நீங்காத பாவம் நீங்காத தேனோ
            நீங்கிடும் நாள் தான் இதோ
            பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
            வாவென்று அழைக்கிறார்

2.         காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
            கண்டுன்னைச் சேர்த்திடுவார்
            பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
            வாவென்று அழைக்கிறார்

3.         என் பாவம் போக்கி என்னையும் மீட்டார்
            உன்னையும் மீட்டிடுவார்
            பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
            வாவென்று அழைக்கிறார்

3.         நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
            எங்கு நீ சென்றிடுவாய்
            பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
            வாவென்று அழைக்கிறார்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே