வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா


பல்லவி

                   வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
                        பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே

சரணங்கள்

1.         பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
            உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே         - வாலிப

2.         எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
            நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்           - வாலிப

3.         அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
            உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்           - வாலிப

4.         உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
            வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே           - வாலிப

Comments

Post a Comment

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே