கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

பல்லவி

                   கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
                        வெட்கப்பட்டுப் போவதில்லை - (2)

சரணங்கள்

1.         துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும்
            கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை     - கர்த்தருக்கு

2.         வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும்
            கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை     - கர்த்தருக்கு

3.         தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும்
            கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை     - கர்த்தருக்கு

4.         பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
            கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை     - கர்த்தருக்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு