07 July 2018

திரும்பு மனந்திரும்பு

திரும்பு மனந்திரும்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        திரும்பு மனந்திரும்பு

                        பரலோகம் சமீபமே

                        விரும்பு இயேசுவை விரும்பு - அவர்

                        வருகை சமீபமே

 

அனுபல்லவி

 

                        காலங்கள் போனால் திரும்பாது

                        கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2)           - திரும்பு

 

1.         நாளை நாளை என்று நாளைக் கடத்தியே

            நாசம் அடையாதே

            மாய உலகத்தின் மயக்கும் பாதையில்

            மனதைச் செலுத்தாலே                         - காலங்கள்

 

2.         கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே

            ஏளனம் செய்யாதே

            கடின உள்ளத்தோர் எவரும் மாறிட

            சந்தர்ப்பம் தருவாரே                             - காலங்கள்

 

3.         கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன்

            பாசத்தை உணராயோ?

            பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே

            பரமனைச் சேராயோ?                            - காலங்கள்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

2 comments:

  1. Send me music or video link .. of its available in youtube

    ReplyDelete
    Replies
    1. பாடல் Youtube Link இணைக்கப்பட்டுள்ளது!

      Delete

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...